Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். கோகுலன்
புகைத்தல் எதிர்ப்புத் தினத்தையொட்டி 'இன்னும் புகைப்பிடிக்கும் முட்டாள்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' என்ற தொனிப்பொருளில் எதிர்ப்பு ஊர்வலமொன்று நேற்று (01) வெலிமடை நகரில் நடைபெற்றது.
வெலிமடை இளைஞர் கழகத்தினர் இந்த எதிர்ப்பு ஊர்வரத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026