2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஓய்வறைகளைப் பார்வை

Kogilavani   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களின் நலன்கருதி, இராகலை ஹய்பொரஸ்ட் முதலாம் பிரிவில், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஓய்வறையை, வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது  நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X