2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்தோர் தப்பியோட்டம்

Nirosh   / 2021 மார்ச் 13 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இரா.சுரேஸ்குமார்)
பதுளை பதுளுபிடிய தெமோதரை உடுவரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக பாரியளவில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இன்று(13) காலை தெமோதரை உடுவரை பிரதேசத்தில் சட்டவிரோதமாக பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய திடீர் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோர் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X