Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜ்
5 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவர் நேற்று மாலை லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவறென்றும் இன்று (20) குறித்த இளைஞனை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago