Editorial / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய் கடும் மழை காரணமாக, அப்பிரதேசங்களில் உள்ள மரக்கறி, இறப்பர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமையால், இதன்மூலம் வருமானம் பெற்று வந்த செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரக்கறிகள் அனைத்தும் நீரில் அள்ளுண்டுச் சென்றுள்ளமையால், தங்களது முதலீடு முழுதாக வீணாகிவிட்டது என்றும் கடும் மழை காரணமாக, இறப்பர் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாதமையால், நாளாந்த வருமானம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
1 hours ago