2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கட்டடத் தொகுதி திறப்பு

Kogilavani   / 2021 மார்ச் 23 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி கல்வி வலயத்துக்காக, ரூபாய் 110 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதி, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகேவால், இன்று (23) திறந்து வைக்கப்பட்டது. (படம்: ராபி சிஹாப்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X