Editorial / 2020 ஜனவரி 24 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. சேஹ்ன் செனவிரத்ன
பதில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (23) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மூவரும் ஹெரோய்ன் வைத்திருந்த மூவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவரும் உள்ளடங்குவதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு. எம். எஸ். உவிந்தசிறி தெரிவித்துள்ளார்.
14 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
2 hours ago