Kogilavani / 2016 மே 08 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கட்டுத்துவக்குடன 45 வயது நபரை வில்கமுவ பொலிஸார் சனிக்கிழமை(7) கைதுசெய்துள்ளனர்.
வில்கமுவை, சுல்குனோ பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, வில்கமுவ, சுல்குனோ பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட பொலிஸார் கட்டுத்துவக்குடன் மேற்படி நபரை கைதுசெய்துள்ளனர்.
இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago