Ilango Bharathy / 2021 ஜூலை 12 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட கர்ப்பிணியொருவரும் மற்றொரு நபரும் இசலு
மஹியாவ பிரதேசத்தில் வைத்து, கண்டிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்யும் போது, கர்ப்பிணியிடமிருந்து 2 கிராம் 420 மில்லிகிராம்
ஹெரோய்னும் மற்றைய சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோய்னும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னரும்போதைப்பொருள் விநியோகம் தொடர்பில்,
குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள் என்றும், குறித்த கர்ப்பிணியின் கணவரும்
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026