Editorial / 2025 மார்ச் 09 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி பிரதான ரயில் நிலையத்தில் இரண்டு சிக்னல்மேன்கள் கேபினில் தூங்கிவிட்டதால் நடக்கவிருந்த ஒரு பெரிய ரயில் விபத்து, ரயில் ஓட்டுநரின் திறமையால் தவிர்க்கப்பட்டது.
பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போடி மெனிகே ரயில், கண்டி ரயில் நிலையத்தில் 3வது மேடையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதும் அபாயத்தில் இருந்தது, ஆனால் ரயில் ஓட்டுநரின் திறமையால் ஆபத்தான விபத்தைத் தடுத்தார்.
வரவிருக்கும் விபத்தை முன்னறிவித்தமையால் ரயில் நிலையத்தில் இருந்த பல பயணிகள், அங்குமிங்கும் ஓடும்போது விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளானார்கள்.
33 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago