2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கண்டி பாடசாலைகளில் மூன்று திறக்கப்படாது

Editorial   / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் மூடப்பட்ட 45 பாடசாலையில் 42 பாடசாலைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மீளத் திறக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கண்டி மாநகர அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகள், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டன.

இந்நிலையில், கண்டி திரித்துவ, கலைமகள் மற்றும் தக்ஷிலா கல்லூரிகள் ஆகியன எதிர்வரும் 14ஆம் திகதியன்று திறக்கப்படாது என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X