Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
2016ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் மொழி தின விழாவை, கண்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்டிப்படையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 வாரத்தில் இந்நிகழ்வு நடைபெறலாமென கூறப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், கண்டி தமிழ் வர்த்க சங்கத்தினருக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷணன்;, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, கண்டியில் நடைபெற்றது.
தேசிய தமிழ்மொழி தினம் நடைபெறும் நாளன்று, கண்டி நகரில் கலாசார ஊர்வலவத்தை நடத்துவதற்கும் இவ் ஊர்வலத்தில் சகல மாகாணங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026