2026 ஜனவரி 17, சனிக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால்  கண்டி, வத்தேகம பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கற்றல் பயன்பாட்டுக்காக  தலா ஐம்பது மேசைகள், கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன்  கடந்த மூன்று வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X