Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அரசியல் அமைப்பு சீர்த்திருத்தமும் மலையக தமிழர்களும்' எனும் தொனிபொருளில், இல, 58,தர்மராம மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு 06 இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. புதிய பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பொன்.பிரபாகரனின் நெறிப்படுத்தலின் கீழ், நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர். மேலதிக தகவல்களுக்கு 077-4182589, 0716095718 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026