2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கலைஞர்கள் சந்திப்பு

Kogilavani   / 2021 மார்ச் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் வருடாந்தக் கூட்டமும் கலைஞர்கள் சந்திப்பும், புஸ்ஸல்லாவை நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள அவ்வமைப்பின் தலைமைக் காரியாலயத்தில், அண்மையில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில், பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன், போஷகர் ஐ.வீ.எஸ்.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X