Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 15 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
உலக வங்கியின் ஆலோசகர் பேராசிரியை அஞ்செலா ஹிட்டில் தலைமையிலான கல்வி அதிகாரிகளைக் கொண்ட குழு, வத்துகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட மடவளை பஸார் அல்-முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்துக்கு கள ஆய்வுக்காக புதன்கிழமை (14) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாய்வில் அல்-முனவ்வரா வித்தியாலய அதிபர் ஜே.பவுசுர் றஹ்மான், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான, எஸ்.நீதி ராஜா, மௌலவி ஏ.எல்.எம்.ஹாசிம் உட்;பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago
23 minute ago