Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா மாவட்டத்துக்குட்ட மஸ்கெலியா, மொட்டிங்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் ராமர் நவீன் என்ற மாணவர், கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தி, அழைப்பு மணி (Calling Bel) ஒன்றைத் தயாரித்துள்ளார்.
தன்னுடைய வீட்டில் இருந்து அகற்றப்பட்ட கழிவுப்பொருள்களை வைத்தே, இந்த அழைப்பு மணி தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அழைப்பு மணிகளைப் போல் அல்லாமல், மின்சார செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அழைப்பு மணி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
58 minute ago