Sudharshini / 2015 நவம்பர் 26 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுரங்க ரஜநாயக்க
போலி அனுமதிப்பத்திரத்துடன் 6ஆயிரம் கிலோ கிராம் கழிவுத் தேயிலையை கொண்டுச் சென்ற நபரை, கம்பளை விசேட அதிரடிப்படையினர் இன்று (26) கைதுசெய்துள்ளதுடன் கழிவுத் தேயிலைத்தூளுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி, பன்விலவிலிருந்து அட்டபாகை நோக்கி பயணித்த லொறியை, நுவரெலியா-அட்டபாகை வீதியில் வைத்து வழிமறித்த விசேட அதிரடிப்படையினர், குறித்த லொறியை சோதனைக்குட்படுத்திய போதே அதில் கழிவுத் தேயிலை கொண்டுச் செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி நபர், கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago