2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கீரிமலை கடலில் அமரர் ஆறுமுகனின் அஸ்தி கரைப்பு

Kogilavani   / 2021 மார்ச் 22 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அஸ்தி, யாழ்ப்பாணம் கீரிமலை கடலில், நாளை மறுதினம்  (24) தினம் கரைக்கப்படவுள்ளது.

இதற்காக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள், யாழ்ப்பாணத்துக்கு, நேற்று (21) பயணம் மேற்கொண்டுள்ளனர்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X