Gavitha / 2021 மார்ச் 11 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தேயிலை தொழிற்சாலையின் உரக் களஞ்சியசாலையின் கூரையில் இருந்து விழுந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்சிலி தோட்ட தேயிலை தொழிற்சாலையின் உரக் களஞ்சியசாலையின் கூரை திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போதே, இவர் கூரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த நபரை, தொழிற்சாலையின் காவலாளி, டிக்கோயா – கிளங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago