சிவாணி ஸ்ரீ / 2020 ஜூன் 30 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, எம்பிலிபிட்டிய ஆகிய நகர சபைகளை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் 1,250 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
கேகாலை, எம்பிலிபிட்டிய ஆகிய இரண்டு நகர சபைகளை முழுமையாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்தரையாடல், சப்ரகமுவ மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் இன்று (30) நடைபெற்றது.
இதன்போது, கேகாலை, எம்பிலிபிட்டிய ஆகிய இரண்டு நகர சபைகளுக்குட்பட்ட வாராந்தச் சந்தை, பஸ் தரிப்பிடம், பொதுச்சந்தை ஆகிய கட்டடத்தொகுதிகள், பொது மலசலகூடம், கழிவு முகாமைப்படுத்தல், நடை பாதை, காண்கள் என்பன அபிவித்தி செய்யப்பட உள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago