2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2021 மார்ச் 09 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா ஹாவாஎலிய சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் வளர்ச்சிக்காக தனது அளப்பரிய பங்களிப்பை செய்து இன்றுவரை ஆயுள் காப்பாளராக இருக்கின்ற முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போஷகருமான முத்து சிவலிங்கம், அண்மையில் கோவிலில் நடைபெற்ற 49ஆவது பொதுக் கூட்டத்தின் போது,  கோவிலின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் உட்பட அங்கத்தவர்களால், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X