Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பண்டாரவளை, அட்டம்பிட்டிய, ஊவா மஹவெலவிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றிலிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் 5 என்பவற்றை பொலிஸார் மீட்ட சம்பவமொன்று திங்கட்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.
அவசர தொலைப்பேசி இலக்கமான 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்படி இடத்துக்கு விரைந்த பொலிஸார், கைக்குண்டு மற்றும் T-56 ரக துப்பாக்கி ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளதுடன் வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவான் சிந்தக ஸ்ரீயநாத் குணசேகரவின் முன்னிலையில் அவற்றை பாரப்படுத்தினர்.
நீதவானின் உத்தரவுக்கு அமைய மேற்படி வெடிபொருட்கள், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் திங்கட்கிழமை மாலை, செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago