Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் வைத்திய செலவுக்காக தலா பத்தாயிரம் ரூபாய், நிதியுதவியை வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் , சிறுவர் பராமரிப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (17) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, சப்ரகமுவ மாகாண கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகசேவைகள், சிறுவர் பராமரிப்பு அமைச்சர் ரஞ்ஜித் பண்டார நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
25 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago
8 hours ago