2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டியதில் நான்கு பேர் பாதிப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை - பெய்திலி தோட்டத்தில் பெண் தொழிலாளிகள் நான்கு பேர் குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே குளவி கொட்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .