Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்மன்ற கூட்டுறவுச்சங்கத்தில் மாட்ட இளைஞர், யுவதிகளை இணைந்துக்கொள்ளுமாறு சங்கத்தின் பணிப்பாளர் எஸ்.யசோதராஜன் அழைப்பு விடுத்துள்ளார். பதுளை, தெல்பெத்த கெந்தகொல்லவைச் சேர்ந்தஎஸ்.யசோதராஜன், சங்கத்தின் பணிப்பாளராக இரண்டாவது முறையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் கழக அங்கத்தவர்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை நோக்காகக்கொண்டு, இயங்கிவரும் இச்சங்கம், இலங்கையிலுள்ள 26 தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கூட்டுறவுச் சங்கங்களில் முன்னிலை வகிக்கின்றது.
இச்சங்கமானது, இளைஞர், யுவதிகளின் கலை, கலாசாரம், விளையாட்டு, தலைமைத்துவம் மற்றும் தொழிற்பயிற்சி போன்ற துறைகளுக்கு அடித்தளமிடுகின்றது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago