Editorial / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்னம்
இரத்தினபுரி, பலாங்கொடை - கனகநாயகம் கல்லூரி பழைய மாணவியும் மனோகரன் - மேஹமலதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமான வைஷ்ணவி மனோகரன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டதையடுத்து, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, மலையக சமூகத்துக்கு சிறந்ததோர் சேவையைப் பெற்றுக் தருமாறு கோரியுள்ளனர்.
38 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
1 hours ago