Kogilavani / 2016 ஜூலை 15 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் , இன்று (15) கைது செய்துள்ளதுடன் மணல் அகழ்வதற்காக பயன்படுத்தி பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
5 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Apr 2026