2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சத்தியப்பிரமாணம்

Sudharshini   / 2016 மே 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் முதலமைச்சராக சப்ரகமுவ மாகாண சபையின் கிராமிய கைத்தொழில், சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (09) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், உத்யோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ள நிiயிலே, சப்ரகமுவ மாகாண பதில் முதலமைச்சராக இவர் பதவியேற்றள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .