R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் நகரில், இன்று (15) சமையல் எரிவாயுப் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடித்த போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையத்துக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.
இதன்போது அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக பெருமளவானோர் அங்கு திரண்டதுடன், அவ்விடத்தில் அமைதியின்மையும் ஏற்பட்டது.
எனினும், அங்குச் சென்ற பொலிஸார், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் விடுத்தனர்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago