2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சர்வ மத சகவாழ்வு அமைப்பின் தலைவர் பதவி விலகல்

Janu   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

இலங்கை சமாதான பேரவை விரிவுரை தலைவர் சமன் செனவிரத்ன நேற்று அந்த பதவியை விட்டு விலகினார்.

அவர் அந்த பதவியை விட்டு விலகியதால் அவருக்கு பிரியாவிடை நிகழ்வுகள் நேற்று மாலை ஹட்டன் நகரில் உள்ள அஜந்தா விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை அதிகாரி திருமதி இரேஷா உதேனி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் மத குரு மார்கள் கலந்து கொண்டு பிரியாவிடை மலர் மாலை நினைவு சின்னம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X