Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
தனக்கு பிறந்த சிசுவொன்றை வீட்டுத்தோட்டத்தில் புதைத்த தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எஹலியகொட, அக்கரபனஹ பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் இவர் தற்போது எஹலியகொட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே திருமணமான இப்பெண், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வேறொரு நபரின் உதவியுடனேயே இந்த சிசுவை தோட்டத்தில் புதைத்ததாகவும், கைது செய்யப்பட்ட தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago