2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கு பரிசில்கள்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

ஹேலீஸ் பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும், தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் தோட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களுக்கான சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டியில், 1,2,3ஆம் இடங்களைப் பெற்ற தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில், தோட்ட முகாமையாளர் சரத் ரணவீர, உதவி முகாமையாளர்கள் டீஹன் குலன்கமுல, ரவிஸ்க லன்சான், தலைமை வெளிக்கள உத்தியோகத்தர்கள் வெள்ளைச்சாமி, விஜயன், கருப்பையா, தோட்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .