Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்டத்தில், நேற்று (04) மாலை முதல் 11 வயதுடய சிறுமி ஒருவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கி. சோவர்தன தர்சிகா என்ற சிறுமியே, இவ்வாறு காணாமல்போயுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago