2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: 57 வயதான நபர் கைது

Editorial   / 2025 ஜனவரி 09 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராய்ச்சி

அரநாயக்க, கலாதாரா, ஹடபிமா காலனியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். என்ற சந்தேகத்தின் பேரில்,  அதே காலனியைச் சேர்ந்த 57 வயது நபர், வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

  சிறுமியின் தந்தை, அரநாயக்க பொலிஸில், வியாழக்கிழமை (08) செய்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X