2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிவனொளிபாத மலையின் பருவகால யாத்திரை நாளை ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

 

சிவனொளிபாத மலையின் பருவகால யாத்திரை, நாளை (22) ஆரம்பமாக உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(21) காலை 5.00 மணியளவில், பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையிலிருந்து புனித தந்ததாது பெரஹெரா மூலமாக சிவனொலிபாத மலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

பெரஹெரவானது, ஹட்டன்,  பலாங்கொடை  மற்றும் இரத்தினபுரி பலாபந்த ஆகிய மூன்று வீதிகளினூடாக சென்று, நல்லதண்ணி வழியாக சிவனொலிபாத மலையை அடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .