2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

தீக்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.மங்களசொருபி (வயது 36) என்ற பெண், சிகிச்சை பலனின்றி நேற்று (05) உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் கூறியது.

தலவாக்கலை, பெரியமட்டுக்கலையிலுள்ள வீடொன்றில்  வைத்து பெற்றோல் கலன் வெடித்ததில் அவ்வீட்டிலிருந்த மேற்படி பெண் தீக்காயங்களுக்கு உள்ளானார்.

இவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .