Sudharshini / 2016 ஜூன் 26 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் உயிரழிந்த நிலையில் கிடந்த சிறுத்தைக் குட்டியின் உடலத்தை நோர்வூட் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மீட்டு, நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைந்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே, இந்த சிறுத்தைக் குட்டியின் உடலத்தை தாம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
49 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
8 hours ago