Kogilavani / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை, கிராந்துருகோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மூவரையும் அதற்கு ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் சிறுமியின் தாயையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் ருவந்திகா மாரசிங்க புதன்கிழமை (7) உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago