2025 மே 17, சனிக்கிழமை

டிஜிட்டல் தராசுக்கு எதிராக குயினா தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்


பொகவானை- குயினா தோட்டத்தின் இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று (14) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தொழிலாளர்களால் பறிக்கப்படும் கொழுந்து, டிஜிட்டல்
தராசால் நிறுவை செய்யப்படுவதாகவும்  இதனால் நாளாந்தம் பறிக்கும் தேயிலை கொழுந்தில் நட்டம் எற்படுவதாகவும்  தெரிவித்து இந்த  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இது தொடர்பாக மலையக அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை எவ்வித பயனும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .