மொஹொமட் ஆஸிக் / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச் சென்ற, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, கல்கமுவ நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக, கடந்த 22ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர், பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
தற்போது கைது செய்யப்பப்பட்டுள்ள நபர், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago