2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

‘தமிழ் மொழி மூலப் பத்திரிகைகள் இல்லை’

Gavitha   / 2021 மார்ச் 10 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அரசாங்க அலுவலகங்களில், தமிழ் பத்திரிகைகள் இல்லை என்று, புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் பிரதான நகரங்களிலுள்ள ஒரு சில வாசிகசாலைகள் தவிர, ஏனைய அனைத்து அரசாங்க அலுவலங்களிலும் தமிழ் பத்திரிகைள் காட்சிக்கு வைக்கப்படாமல் உள்ளது என்று புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த அலுவலகங்களில், சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் மொழிப் பத்திரிகை மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .