Gavitha / 2015 நவம்பர் 08 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதிலாக மற்றுமொரு சனிக்கிழமை, பாடசாலை நடைபெறும் என்றும் மாகாண கல்வியமைச்சுகள் அறிவித்துள்ளன. தீபாவளி பண்டிகை நிமித்தம் இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago