Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
தலவாக்கலை பிரதேசத்தில் இயங்கும் பாடசாலை ஒன்றில் தரம் 09 கல்வி கற்கும். வேறு பாடசாலையில் சேர்ப்பதற்காக விடுகைப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள பாடசாலைக்கு சென்ற மாணவனின் தந்தைக்கும். பாடசாலை அதிபர் மற்றும் காவலாளிக்கும். இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து மாணவனின் தந்தை தாக்கப்பட்டு, கழுத்தில் அடிபட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளனர்..அத்தோடு பாடசாலை நிர்வாகமும். குறித்த தந்தை தவறான முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாடு செய்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலவாக்கலையில் இயங்கும் தனியார் பாடசாலைகள் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
15 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
59 minute ago