Sudharshini / 2016 மே 03 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், எஸ்.சுஜித்தா
தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (03) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக தலவாக்கலை, சென்கிளேயர் பகுதியில் மூங்கில் தோப்பொன்று வீதியில் வீழ்ந்துள்ளதால், அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் இணைந்து மூங்கில் தோப்பை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago