2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தலைமைத்துவப் பயிற்சி

Kogilavani   / 2021 மார்ச் 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்  

புஸ்ஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கான தமைமைத்துவப் பயிற்சி, கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் தலைமையில், கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்ப்பானம் நோர்த் லங்கா சிட்டி பல்கலைக்கழகத்தின் இக்குநர் வி.கோபால் நோர்த், லங்கா சிட்டி பல்கலைக்கழக்கத்தின் மாத்தளை கிளையின் ஒருங்கிணைப்பாளர் ஜீவரட்ணம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் வளவாளராக யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் உப பீடாதிபதியும் உளவளத்துறை ஆலோசகருமான பேராசிரியர் கலாநிதி பா.தனபாலன் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X