2025 மே 06, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கியைத் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Editorial   / 2021 மே 31 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

எம்பிலிப்பிட்டிய அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில், கடமையில் ஈடுபட்டிருந்த  சக உத்தியோகத்தர் ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கியைத்  திருடிய குற்றச்சாட்டில்,  பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட துப்பாக்கியை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X