R.Maheshwary / 2021 ஜூன் 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்ட தனியார் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாக இப்பகுதி தனியார் தோட்டங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலைத் தோட்டங்களைத் துப்பரவு செய்தல், கொழுந்து பறித்தல், இறப்பர் பால் சேகரித்தல் போன்ற விடயங்களில் தொழிலாளர் தட்டுப்பாடு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வருமானம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
30 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
5 hours ago