Sudharshini / 2016 மார்ச் 05 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
நோட்டன், ஒஸ்போன் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 4 ஏக்கர் காடு எரிந்து நசமாகியுள்ளதென நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர் .
இன்று (05) காசல்ரீ ஓயா கரையோரப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலே தீ பரவியுள்ளது. தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026