Kogilavani / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட 3ஆம் கட்டை அரச வனப் பகுதியில் ஏற்பட்ட தீயினால், சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
பிரதேச மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாடடுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago